7382 பாலர் பராமரிப்பு.

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: காயத்திரி வெளியீடு, 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

xiv, 146 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97793-2-x.

பெற்றோர், பாலர் ஆசிரியர், பாலர் நலமோம்பும் யாவர்க்குமான கையேடு. குழந்தையின் உளவியல், அவர்களது தேவைகளை ஆற்றுப்படுத்தலில்  நூலாசிரியரின் அனுபவ வெளிப்பாடு இந்நூலில் பிரதிபலிக்கின்றது. தாய்ப்பாலூட்டல்,  குழந்தையின் விருத்தி, காலத்தோடு கல்வி பயில்தல், நற்பெற்றோரியல், குழந்தையின் தேவைகள், விருப்பங்கள், பாலர் பராமரிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் முதலான பல்வேறு விடயங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. நலவியல் துறையில் முதிர் அனுபவம் பெற்ற நூலாசிரியர் ஓய்வுபெற்ற சுகாதாரக் கல்வியாளராவார். ஆற்றுப்படுத்தலில் நீண்டகால அனுபவம் உள்ளவர். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 615075).

ஏனைய பதிவுகள்

Top 10 Deposit Bonuses

Content Spielen Sie Turbo Play online: Welche Casinospiele Können Sie Mit 20 No Deposit Bonus Spielen? Ontvang Ik Nog Andere Bonussen In Een 10 Euro