7387 கலாச்சார தொடர்பியலில் தலைமைத்துவம் முகாமைத்துவம் நிபுணத்துவம்.

அரசரத்தினம் ஐயாத்துரை. கொழும்பு 6: அரசகலாதேவி பிரசுரம், 24/2 ரோகிணி வீதி,  1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யு.கே. பிரிண்டர்ஸ், 98A விவேகானந்த மேடு).

(8), 58 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9033-11-5.

வேற்றுமையில் ஒற்றுமை, தலைமைத்துவம் என்றால் என்ன, தலைமைத்துவமும் முகாமைத்துவமும், முகாமைத்துவத்தில் காணும் முக்கிய கூறுகள், குழுமுறை அங்கத்துவம், சந்தைப் படுத்தல், தனித்துவக் கொள்கை, பெற்றோர் ஆசிரியர்களுக்கு, என்பன போன்ற 50 பொதுத் தலைப்புகளில்  எழுதப்பட்ட ஆசிரியரின் கட்டுரைகள் அடங்கிய நூல். 

ஏனைய பதிவுகள்

13736 தேயிலைப் பூக்கள்: இலங்கை மலையக மக்களின் வரலாற்றுக் காவியம்.

சி.பன்னீர்செல்வம். தஞ்சாவூர் 613 007: அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்). xxiv, 181 பக்கம், விலை: இந்திய ரூபா 175.,

13447 ஆரம்ப தூயகணிதம்.

சி.நடராசர். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). x, 393 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. நூலாசிரியர் சி.நடராசர்

Titanic Slot machine game Online

Blogs Unbelievable Dominance WMS – step three Crazy REELS Import – Slot machine game Incentive Earn How we comment an educated pokies casinos in australia