7395 இசை நாடகப் பாடல் மெட்டுக்கள்.

ம.தைரியநாதன், தை.யஸ்ரின் ஜெலூட் (தொகுப்பாசிரியர்கள்).  யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

xxiv, 142 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ.

ஈழத்தில் வழக்கிலுள்ள இசை நாடக (பார்சி மரபு/விஷேட நாடக மரபு) மரபுவழிப் பாடல் மெட்டுக்களின் தொகுப்பு இதுவாகும். இந்நூலுடன் ஈழத்து இசை நாடக மரபின் 248 பாடல் மெட்டுக்களின் இறுவட்டும் (MP3-2 CD) இணைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13208 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம்: தக்ஷகாண்டம் அடிமுடி தேடு படலம்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), சி.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). (2), 36 பக்கம், விலை: