கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 2: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 5: தேவா ஆப்செட், 621, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை).
168 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா.
கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 6000098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 41B, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 3வது பதிப்பு, டிசம்பர் 2014, 1வது பதிப்பு, ஜுன் 2010, 2வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 14: பாவை பிரின்டர்ஸ், 16(142), ஜானி ஜான்கான் சாலை. இராயப்பேட்டை).
xxiii, 183 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×13 சமீ., ISBN: 978-81-2341-758-5.
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா: முன்னுரையாகச் சில குறிப்புகள், அரசியல் தொடர்பாடல் ஊடகமாகத் தமிழ்ச் சினிமா, தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், திரை வளர்த்த கவிதை-1, திரை வளர்த்த கவிதை-2, தமிழ்ப் பண்பாட்டின் உருவத் திருமேனிகளில் ஒன்றாக விளங்கும் சிவாஜி கணேசன், ஒரு கலைஞனின் மறைவும் கலையின் இழப்பும்- சிவாஜி கணேசன் பற்றிய ஓர் அரங்கியற் குறிப்பு, நேர்காணல்: அங்கு மூவி-இங்கு டாக்கி ஆகிய எட்டுக் கட்டுரைகளின் வழியாக தமிழ்ப் பண்பாடும் சினிமாவும் பற்றி விளக்கும் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 616706).