7412 மெய்வல்லுநர் விளையாட்டுக்கள்.

சந்திரா ஹெம்மாத்தகம, P.V.பிரேமச்சந்திர (மூலம்), பூர்ணா த சில்வா, செனேஹலதா P.சேனாநாயக்க, M.H.M.யாகூத்,  P.இராஜரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான சுகாதாரமும் உடற்கல்வியும் என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சுவட்டுப் போட்டி நிகழ்ச்சிகள், மைதானப்போட்டி நிகழ்ச்சிகள் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் பல்வேறு மெய்வல்லுநர் விளையாட்டுப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

15266 சிலம்பு ஒலி 4: மேல் மாகாண கல்வித் திணைக்கள, தமிழ் இலக்கிய விழா 2018.

மலர்க் குழு. கொழும்பு 7: தமிழ்ப் பிரிவு, மேல்மாகாண கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு: வெஸ்புறோ அச்சகம்). (2), 143 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. ‘மகுடம்”