7443 பேசும் பொம்மைகள்.

தேனுகா சுதாராஜ். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம்;, B3-G3 ரம்யா பிளேஸ்).

(24) பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 22×18.5 சமீ., ISBN: 978-955-1997-21-2.

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற தேனுகா சுதாராஜ், புத்தளம் இந்து தமிழ் மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியை முடித்து, புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் உயர்வகுப்பு மாணவியாகப் பயில்கிறார். முன்னதாக முயல்குட்டியின் விளையாட்டுத் துவக்கு என்னும் சிறுவர் கதையை எழுதியவர். இந்நூலுக்கான வண்ண ஓவியங்களைஆர்த்தி பரமேஸ்வரன் வரைந்துள்ளார். இவர் லண்டன் தொல்வேர்த்தில் உள்ள தொல்வேர்த் மகளிர் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்றவர். ஓவியக்கலையில் சிறப்புப் பயிற்சிபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Casino 30 gratis spins rock climber Premie

Grootte Betaalmethodes Noppes Spins buitenshuis Gieten: 30 gratis spins rock climber Alle gratis spins bonussen Voltslot – Krijg gelijk kloosterlinge Deposito Premie gedurende Online Bank

9368 இனிக்கும் இலக்கணம் (வினா-விடை அடிப்படையிலான விளக்கம்): எழுத்ததிகாரம்.

அ.அப்துல் அஹத். கொழும்பு10: கொடகே பொத் மெதுர, எஸ்.கொடகே சகோதரர்கள், இல.675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2002. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 142, அவிஸ்ஸாவெல்ல வீதி). ii, 56 பக்கம்,  விலை: