9368 இனிக்கும் இலக்கணம் (வினா-விடை அடிப்படையிலான விளக்கம்): எழுத்ததிகாரம்.

அ.அப்துல் அஹத். கொழும்பு10: கொடகே பொத் மெதுர, எஸ்.கொடகே சகோதரர்கள், இல.675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2002. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 142, அவிஸ்ஸாவெல்ல வீதி).

ii, 56 பக்கம்,  விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-20-5977-1.

இந்நூல் க.பொ.த. சாதாரண, உயர்தர மற்றும் உயர் பரீட்சைகளுக்கேற்றவகையில் தயாரிக்கப்பட்டது. தமிழ் இலக்கணம்-பொது, எழுத்தியல், பதவியல், புணரியல் ஆகிய நான்கு பிரிவுகளுக்குள் கேள்வி-பதில் வடிவில் தமிழ் இலக்கண வினாக்களுக்கான விடைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. அ.அப்துல் அஹத் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. 35 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றவர். கல்வியமைச்சின் சீடா பிரிவின் கீழ் இயங்கிவந்த ஆசிரிய பயிற்சி நிலையத்தின் முழுநேர விரிவுரையாளராகவும் அதன் இயக்குநராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204304).

ஏனைய பதிவுகள்

Slot Garden Casino

Content Sign Up For Exclusive Bonuses With A Personal Account! | Pharaoh Riches Slot -Spielstrategie Garden Of Riches Verbunden Kostenfrei Zum Besten Geben Spielfunktionen Und