7462 ஆன்மீகக் கவிதைகள்.

வி.கந்தவனம். சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜுன் 2007. (சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை).

100 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89708-15-3.

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கவிநாயகர் வி.கந்தவனம், ஆன்மீக வாழ்வின் மேன்மைகளை கவிதைகளாக்கித் தந்துள்ளார். இந்நூலில் அவ்வகையான 48 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் நம்பிக்கை, திருநீற்றின் பெருமை, திருமுறைகளின் மகிமை, சித்தாந்தக் கருத்துக்கள், திருக்குறள் கூறும் நெறி போன்ற பல ஆன்மீக விடயங்களை இக்கவிதைகளில்  காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்