7464 இரு விழிப் பார்வை ஒரு துளி விஷம்.

க.கோகுலதாஸ். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்,  1வது பதிப்பு, கார்த்திகை 2004. (வவுனியா: நியூ ஆதவன் அச்சகம்).

35 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 125., அளவு: 21×14.5 சமீ.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவரான கோகுலதாஸின் முதலாவது கவிதைத் தொகுப்பு பாலைவனப் பனித்துளி என்ற பெயரில் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் தனது 15ஆவது பிரசுரமாக இதனை வெளியிட்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்