7489 காகிதப் பூவில் தேன் துளிகள்.

நந்தவனம் சந்திரசேகரன். திருச்சிராப்பள்ளி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 5, புதுத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, நவம்பர் 2007. (திருச்சி 8: சித்ரா ஆப்செட் பிரிண்டர்ஸ், அல்லிமால் தெரு).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 20.5×14 சமீ.

சமுதாய நோக்கில் படைக்கப்பட்ட இவரது கவிதைகள் -தன்னை உணர்ந்து, விழித்தெழுந்து, புதுவாழ்வு காண உழைக்குமாறு  இளைஞருக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைகின்றன.   வவுனியா கோவில் புதுக்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகர், தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கு ஜனவரி 1997 முதல் இனிய நந்தவனம் என்ற சிற்றிலக்கிய சஞ்சிகையை மாதாந்தம் நடத்திவருகின்றார். இவர் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தின் பொருளாளராகவும்,  மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் செயலாளராகவும், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றிவருகின்றார். 

ஏனைய பதிவுகள்

Pay From the Cellular phone Bingo Websites

Articles Find Your Position Casino Inside Pennsylvania Jackpot Mobile Gambling enterprise Pay By Cellular telephone Statement Casino Places And you may Distributions The new Uks

14944 ஈழத்து இசை நாடக மரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ்.தம்பிஐயா: ஆய்வுநூல்.

குயீன் ஜெஸிலி கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 96 பக்கம், விலை: