8010 தமிழ் மூலம் Quick Tec Academy.

றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy,  385 2/9 காலி வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: Quick Tec Academy,  385 2/9 காலி வீதி).

viii, 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 20×14 சமீ., ISBN: 955-98513-8-1.

யாழ்ப்பாணம், காரைநகர்-கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறைப் பட்டதாரியான ஆசிரியரின் தமிழ்மொழி மூலமான கணினிநூல் வரிசையில் இந்நூல் மற்றுமொரு வரவாக அமைகின்றது.  இந்நூலில் கணனி, காணொளி விளம்பரங்களில் இன்றியமையாத கட்புல வடிவமைப்புக்குப் பயன்படுத்தப்படும்  2D-Animation என்ற விடயத்தைக் கருப்பொருளாக வைத்து விபரிக்கப்பட்டுள்ளது

ஏனைய பதிவுகள்

13465 தேசிய உயர்கல்விச் சான்றிதழ்: இரசாயனம் (பகுதி 2).

J.N.O.பிரணாந்து, L.M.V.திலகரத்ன, S.குமாரசிங்க, D.ராஜபக்ச, N.A.C.குணதிலக, G.P.குணரத்ன. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 246 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18