றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy 385 2/9 காலி வீதி, 2வது பதிப்பு, ஆடி 2009, 1வது பதிப்பு, ஆவணி 2006. (கொழும்பு 6: Quick Tec Academy 385 2/9 காலி வீதி).
v, 128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாணம், காரைநகர்-கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியரின் தமிழ்மொழி மூலமான கணனிநூல் வரிசையில் இந்நூல் மற்றுமொரு வரவாக அமைகின்றது. கணனி தொடர்பான பல்வேறுபட்ட தகவல்களை இந்நூல் கொண்டிருக்கின்றது. கணனியின் கண்டுபிடிப்பு வரலாற்றுரீதியாக, தர்க்கரீதியாக அதன் செயற்பாடுகள், எனப்பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. Information Technology, Computer generation, Abacus, Artificial Intelligence, Data Processing, Input Device, Output device, Computer language, Number System, Ascll Code, Boolean Algebra, Logic Circuits, Binary Addition and Multiplication, E-commerce ஆகிய 13 பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் இறுதியில் பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன.