8023 தொடர்பாடல் செயல்முறை.

சுடர்விழி ராஜ்குமார். யாழ்ப்பாணம்: Final Cut Studio, 43/4, கலாசாலை வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், 424 காங்கேசன்துறை வீதி).

x, 108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-54138-0-0.

தகவல் பகிர்வின் அறிமுகம், தகவல் பகிர்வின் வகைகள், தகவல் பகிர்வின் வடிவங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தகவல் பகிர்வின் அறிமுகம் என்ற முதற் பிரிவில்  தகவல் பகிர்வின் அடிப்படை மூலங்கள், அனுப்புநர், பெறுநர், தகவல் பகிர்வின் அணுகுமுறைகள், செவிமடுத்தல் திறன் ஆகிய உபபிரிவுகளும், தகவல் பகிர்வின் வகைகள் என்ற இரண்டாவது பிரிவில் அகத்தொடர்பு, இருவருக்கிடையிலான தகவல் தொடர்பு, சிறு குழுத் தொடர்பு, வெகுசனத் தொடர்பு ஆகிய நான்கு அம்சங்களும், தகவல் பகிர்வின் வடிவங்கள் என்ற இறுதித் தலைப்பின் கீழ் உரையாடல் வடிவம், உரையாடல் அற்ற வடிவம், எழுத்து வடிவம், காட்சி வடிவம் ஆகிய நான்கு பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Uhkapelimahdollisuuksien laskin

Artikkelit Pelialueet ja kertoimet: Tehdä suositeltuja panoksia Parhaat oikean rahan kolikkopelisuunnittelijat Jotkut muut Dota dos -pelibonukset Paremmat panostussovellukset Pysy ajan tasalla urheilijavammojen ja -muodon kanssa