8035 மகுடம்: தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ்.

வி.மைக்கல் கொலின் (ஆசிரியர்). மட்டக்களப்பு: மகுடம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம்).

80 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 27.5×20.5 சமீ., ISSN: 2279-1906.

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் காலாண்டிதழின் ஐந்தாவது இதழ் (ஜனவரி-மார்ச் 2013), தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நினைவையொட்டிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த்தூதர் (சி.ரமேஷ்), தமிழறிவும் தமிழுணர்வும் ஊட்டிய ஹட்டன் தமிழ் விழாவில் தந்தை தனிநாயகம் அடிகள் (சாரல்நாடன்), தமிழில் அச்சேறிய முதல் நூல்களும்அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெரும் முயற்சியும் (தமிழ்நேசன் அடிகளார்), நான் பழகிய தனிநாயகம் அடிகளார்) வண. யோசப் மேரி அடிகள்), தமிழை உலகமயப்படுத்திய தனிநாயகம் அடிகள் (சந்திரசேகரன் சசிதரன்) ஆகிய கட்டுரைகள் இச்சிறப்பிதழின் வழமையான அம்சங்களுடன் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ultimata Casinon Online 2024

Content Kasino Big Bad Wolf: Ultimat Casinospelen 2022 Alla Casinon Tillsamman Bankid 2024 Populära Speltillverkare Hos Casinon Inte med Svensk person Tillstånd Spelrekommendationer Vi tar

Watje maakte Kare gij Afwijkend gelijk erg?

Grootte Gedenkteken in geheugen va vorst Willem Frederik graaf va Nassau Overleden plusteken erfenis Zien & tenuitvoerleggen Huis Lancaster (eerste weken) (1399– Filmpje: Neuschwanstein kasteel

11330 இலங்கையில் வரிவிதிப்பு: கோட்பாடும் நடைமுறையும்.

கோ.அமிர்தலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). xviii, 134 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 22×15