8048 வேதாந்த மெய்யியல்.

நா.ஞானகுமாரன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).

xii, 232 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-014-7.

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் 34 வருடங்களாகக் கடமையாற்றுபவர். பன்னூலாசிரியரான இவர் மெய்யியல், சைவ சித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர். இந்திய மெய்யியலுக்கு ஓர் அறிமுகம், வேதாந்தத்திற்கு ஓர் அறிமுகம், சங்கரர் காட்டும் பிரம்மம், சங்கரர் காட்டும் ஆத்மன், சங்கரர் காட்டும் உலகு, சங்கரர் சுட்டும் மாயை, சங்கர வேதாந்த விமர்சனமும் மறுப்பும், சங்கரரும் அத்வைதமும், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், மோட்சம் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பெற்று வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14489 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 2.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹ{வோஸ் நிறுவனம், 1வது

13764 வரிக்குயில்: கோகிலாவின் கதைகளும் விமர்சனமும்.

கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). x, 285 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 19.5×15 சமீ.,

14051 வெசாக் சித்திவிலி 1991.

ரஞ்சித் சமரநாயக்க (பிரதம ஆசிரியர்). பத்தரமுல்ல: ஐக்கிய பௌத்த மத்திய சபை, செத்சிரிபாய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே, 1வது பதிப்பு, வைகாசி 1991. (கொழும்பு 7: முனிசிப்பல் அச்சகம்). (26), 140 பக்கம், புகைப்படங்கள்,