8081 மனம் வெளுக்க: உள சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்.

வி.பி.தனேந்திரா (புனைப்பெயர்: யாழ். ராதவல்லி). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

X, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-50017-0-7.

ஆசிரியரின் உள-சமூகமேம்பாட்டுச் சிந்தனைகளை உள்ளடக்கிய 24 கட்டுரைகளின் தொகுப்பு. மனிதன் உள ஆரோக்கியமாக வாழும் வழிகள் எளிமையான கருத்துக்களாக இக்கட்டுரைகளுள் பொதிந்துள்ளன. உளவியல் சஞ்சிகைகளிலும் ஏனைய தொடர்பூடகங்களிலும் இவை அவ்வப்போது வெளியானவை. போதும் என்ற மனம், வழிகாட்டிகள் எவையோ, வளமான வாழ்வுக்கு, பழிவாங்குவது பண்பானதா?கு ற்றப்பழியுணர்வு, இலக்கின் தெரிவுகள், தனித்தன்மை பெற்றவரா? இளையோரின் பொறுப்பு, எதிர்நீச்சல், மதுவின் ஆற்றாமை, உறங்குநிலை மனம், சுய எண்ணக்கரு, மீறப்படும் உரிமைகள், நோய் நிலைக்குத் தீர்வு, பணிவு பலவீனமா?காயங்கள் ஏன்? சுகம்பெற வேண்டும், வேற்றுமையில் ஒற்றுமை, நான் நீயல்ல, நம்பிக்கை வளர்த்தல், ஏகாந்தம் வேண்டும், நுகர்வோர் கலாச்சாரத்தில், சமூகத்தில் குழப்பமா? உலகின் சூடேற்றம் ஆகிய தலைப்பகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Zyvox 600 mg generico ordine online

Ci sono dei rischi per prendere Zyvox 600 mg? Linezolid Ogni giorno causano effetti collaterali indesiderati? Perché l’antibiotico va preso sempre allo stesso orario? generico