எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, 4வது பதிப்பு, ஆடி 2000, 1வது பதிப்பு விபரமில்லை. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).
86 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
விஞ்ஞானிகளும் விஞ்ஞான முறையியலாளரும் என்ற முதலாவது பகுதியில் நாடுவாரியாக 95 விஞ்ஞானிகள் பற்றிய விபரங்களும், விஞ்ஞான உண்மைகள், விஞ்ஞான விதிகள், விஞ்ஞானக் கொள்கைகள் என்ற இரண்டாவது பிரிவில் விஞ்ஞானிகளின் 64 கண்டுபிடிப்புகள், கொள்கைகள் பற்றிய விபரங்களும் இந்நூலில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. தமிழ்மொழிமூலம் அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்ற பாடத்திட்டத்தைக் கற்கும் ஜீ.சீ.ஈ உயர் வகுப்பு மாணவர்களுக்கும், ஜீ.ஏ.கியூ மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இக்குறிப்புகள் எழுதித்தொகுக்கப்பட்டுள்ளன.