க.கனகராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், 1வத பதிப்பு,1984.(யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
நீதிநூற் கொத்து: மூலமும் உரையும்.
க.கனகராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், 1வது பதிப்பு,1976.(யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்).
116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல சவர்க்காரத் தொழிலகத்தின் அதிபர் க.கனகராசா அவர்கள் வெளியிட்டு இலவசமாக விநியோகித்த பல்வேறு சிறுநூல்களுள் இதுவும் ஒன்று. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98778, 135011).