ஒழுக்கவியல் 8090-8098

8098 ஸ்ரீமத் பகவத்கீதை கதைகள்: சுலோகம், உரை, விளக்கம், கதைகள்.

கே.வி.குணசேகரம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xiii, 552 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14 சமீ.

8097 வாழ்வாங்கு வாழ்தல்.

சு.செல்லத்துரை. யாழ்ப்பாணம்: இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை முதலாவது ஆண்டு நினைவு நூல், இணுவில், 1வது பதிப்பு, ஜுலை 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). 194 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவி;லலை, அளவு: 21×13

8096 வாழ்க்கை என்பது…

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 131 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. இலங்கையின்

8095 வளமுடன் வாழ வழி.

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vi, 96 பக்கம்,

8094 மாணவர் வாழ்வில் திருக்குறள் ஆத்திசூடி கொன்றைவேந்தன்.

வே.இறைபிள்ளை (தொகுப்பாசிரியர்). கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், 6வது பதிப்பு, ஆனி 2010, 1வது பதிப்பு, மார்ச் 2004. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், 61பி 1ம் குறுக்குத்தெரு). 66 பக்கம், விலை:

8093 பொறுக்கிய முத்துக்கள்: பொன்மொழித் தொகுப்பு.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).யாழ்ப்பாணம்: கோப்பாய் சிவம், இணுவில், 1வத பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்). 28 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 9.5×13.5 சமீ. சிறிய

8092 நீதிநூற் கொத்து: மூலமும் உரையும்.

க.கனகராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், 1வத பதிப்பு,1984.(யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. நீதிநூற் கொத்து: மூலமும் உரையும். க.கனகராசா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மில்க்வைற்

8091 ஒழுக்க நியமங்களும் அதன் நடைமுறைகளும்.

கனகசபை சிவானந்தமூர்த்தி. கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xi, 210

8090 அர்ச்சனைப் பூக்கள்.

க.சிவசுப்பிரமணியம். லண்டன்: க.சிவசுப்பிரமணியம், 7, Victoria Close, Hayes, Middlesex UB3 2PW, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை) 183 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. லண்டன்