8110 விவேக சூடாமணி.

ஆதி சங்கராச்சாரியார் (வடமொழி மூலம்), அ.செல்லத்துரை (தமிழாக்கம்). செங்கலடி: அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், 2வது திருத்திய பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூட்டு வீதி).

viii, 120 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 15., அளவு: 18.5×12.5 சமீ.

ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் வடமொழியிற் செய்த விவேக சூடாமணியின் சாரம் இந்நூலாகும். ஆதிசங்கரர் முதன்முதலில் எழுதியதும், எளிமையான வடிவில் ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்வதுமான ஆன்மீக நூல் விவேக சூடாமணி.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  87110).

ஏனைய பதிவுகள்

Better Sportsbooks For Get 2024

Blogs Help guide to Locating the best Local casino Websites Take the appropriate steps For the More money Ahead Coral Alive Gambling establishment To have