8206 சமூகப் பொருண்மைகள் பாகம் 1: கோட்பாடுகளும் பிரயோகங்களும்.

அன்ரனி எட்மண்ட் றிச்சேட். யாழ்ப்பாணம்;: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கு.இராயப்பு (கலையார்வன்), ஜெயந்த் சென்டர்).

viii, 264 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-99997-0-1.

சமூகவியல் எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், சமூக விவகாரங்கள், அவற்றுக்கான தீர்வுகள் என்ற ஒழுங்கமைப்பில் அவ்வப்போது ஆசிரியரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல்வடிவம் பெறுகின்றன. சமூகப் பொருண்மைகளின் (Social Phenomena) கோட்பாடுகளையும் பிரயோகங்களையும் பற்றி இந்நூல் பேசுகின்றது. தற்கால இன முரண்பாட்டுச் சூழல்களின் மத்தியில் நிலவும் சமூக விவகாரம் சார்ந்த பொருண்மைகளை பொருத்தமான எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், அவற்றின் பிரயோகங்கள் என்பனவற்றில் வாய்க்கப்பெறும் நேர்ச்சீரான தீர்வுகள் இந்நூலில் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bonus sans dépôt u 7

Capaciteit Oranje Gokhuis Review Scratchmania Juiste Aaneensluiting Nederlandse 2022 Verzekeringspremie And Promoties: Hugo gokkast Kijkje gebruiken erbij ScratchMania? Scratch Maniak Bedragen An Scam? Reviews About

8377 அழகியலில் ஓவியக் கலை : பாகம் 2 (கலை வரலாறு). 

எஸ்.எல்.எம்.மஹ்ரூப். ஹன்தெஸ்ஸ: மக்ஸ்புறோ பப்ளிக்கேஷன், 132 ஏ, தவுலகல்ல, தும்பலாங்க, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 340 பக்கம், சித்திரங்கள், வர்ணப்படங்கள், விலை: