சமூகவியல் 8205-8209

8209 வளமான வாழ்வைத்தேடி.

எஸ்.அரசரெத்தினம். கல்முனை: சத்தியா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 68 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. அன்றாடக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றைத்

8208 யாழ்ப்பாணம்: மொழியும் வாழ்வும் ஓர் அறிமுகக் கையேடு.

மனோன்மணி சண்முகதாஸ், மயில்வாகனம் இரகுநாதன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, சித்திரை, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி). iv, 192 பக்கம், விலை: ரூபா 750.,

8207 சமூகவியல் சிந்தனைகள்.

சி.கோணேஸ்வரன். கொழும்பு 15: சி.கோணேஸ்வரன், 357, அளுத்மாவத்தை வீதி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி) (4), 138 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21×14

8206 சமூகப் பொருண்மைகள் பாகம் 1: கோட்பாடுகளும் பிரயோகங்களும்.

அன்ரனி எட்மண்ட் றிச்சேட். யாழ்ப்பாணம்;: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கு.இராயப்பு (கலையார்வன்), ஜெயந்த் சென்டர்). viii, 264 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.,

8205 சமூகப் பிரச்சினைகள்: சில சமூகவியல் குறிப்புகள்.

ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: எழினி, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி). x, 57 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20×14.5