8215 நிகழ்தகவுக் கோட்பாடுகள்: மூன்றாம் நிலைக் கல்விக்குரிய ஒரு பாடநூல்.

செ.இளங்குமரன். யாழ்ப்பாணம்:  செ.இளங்குமரன், பொருளியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அனுசரணையாளர், தென்னாசிய சமூக விஞ்ஞான நிதியம், South Asian Social Science Trust, 1வது பதிப்பு, கார்த்திகை 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

x, 230 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-99419-0-9.

புள்ளிவிபரவியலைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல். நிகழ்தகவு-ஒரு புள்ளியியல் கருவி, பழைய அணுகுமுறைகள், புதிய அணுகுமுறைகள், நிபந்தனை நிகழ்தகவு கோட்பாடுகள், எழுமாற்று மாறிகளும் நிகழ்தகவுப் பரம்பல்களும், நியம நிகழ்தகவுப் பரம்பல்கள் ஆகிய ஆறு இயல்களும் எளிமையான விளக்கத்துடன் தொடங்கிப் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றன. இந்நூலில் கையாளப்பட்டுள்ள உதாரணங்களில் அநேகமானவை சமூக விஞ்ஞானம் சார்ந்த, குறிப்பாக பொருளியல், வணிகவியல் சார்ந்தவையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sensuous Comic strip Porn Video clips

Posts Register our hentai hanime.tv fans neighborhood Dissension Tentacle Hentai View a lot more X Cartoon Pornography – Home to Hentai On the web Anime