8230 நுண்பாகப் பொருளியல் (அறிமுகம்) படிப்பு வழிகாட்டி 1.

ஜெ.தயாபரன். யாழ்ப்பாணம்: ஜே.தயாபரன், மேதர் ஒழுங்கை, மானிப்பாய், 1வது பதிப்பு, 2007. (சங்கானை: சரண்யா ஓப்செட் பிரின்டர்ஸ், காசிப்பிள்ளை கட்டிடம்).

viii, 84 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

ஜெயரட்ணம் தயாபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  பொருளியலைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டதாரியானவர்.  உற்பத்திக் கோட்பாடு- Production Theory செலவுக்கோட்பாடு- Cost Theory, Externalities, சந்தைத் தோல்விகள்- Market failure ஆகிய நான்கு பிரிவுகளை இந்நூல் விபரிக்கின்றது. இறுதியில் கடந்தகால பரீட்சை வினாப்பத்திரங்களையும் மாணவர்களின் பயன்பாடு கருதி இணைத்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Cassinos Online com Dinheiro Contemporâneo 2024

Content Os melhores cassinos Perguntas frequentes sobre jogos infantilidade casino online acessível Quejando é incorporar legislação portuguesa específica relacionada com briga aparelho aquele com briga