வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செட் பிரிண்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).
iv, 80 பக்கம், அட்டவணைகள்;, வரைபடங்கள், விலை: ரூபா 100., அளவு: 22.5×17.5 சமீ.
இன்றைய அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் பணம் ஊடுருவி நிற்பதைக் காண்கின்றோம். அத்தகைய பணம் பற்றிய பொருளியல் நோக்கினை இந்நூல் க.பொ.த.உயர்தரப் பொருளியல் மாணவர்களுக்கு ஏற்றவகையில் எட்டு உப அலகுகளாக வகுத்து விளக்குகின்றது. நாணயத்தளம், பணப்பெருக்கி, உட்கிடைப்பணம், நு-அழநெல போன்ற சில மேலதிக விடயங்கள் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கடந்தகாலப் பரீட்சை வினாக்கள், பயிற்சி வினாக்கள் என்பன உப அலகுகளின் இலக்கங்களைக் குறிப்பிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.