8238 பொருளியல் அறிமுகம்: 1 பாகம் 2.

டனி அத்தபத்து  (சிங்கள மூலம்), எம்.கணேசமூர்த்தி, சி.மென்டிஸ் அப்பு (தமிழாக்கம்), அ.சிவநேசராஜா (தொகுப்பாசிரியர்).  மகரகம: கலாநிதி அ.சிவநேசராஜா, பிரதான செயற்றிட்ட அதிகாரி, வணிகக் கற்கைத்துறை, தேசிய கல்வி நிறுவனம், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, ஆட்டுப்பட்டித் தெரு).

xi, 211 பக்கம், விலை: ரூபா 425., அளவு: 25×18.5 சமீ.

பேராசிரியர் டனி அத்தபத்து இலங்கையின் தலைசிறந்த பொருளியல் அறிஞர். சிங்கள மொழியில் இவர் எழுதிய பொருளியல் நூலின் தமிழாக்கம் இதுவாகும். இந்நூலில் உயர்தர பாடத்திட்டத்திற்குரிய நுண்பாக பொருளியல் கோட்பாடுகளும், பேரினப் பொருளாதாரக் கோட்பாடுகளும்; இரு துறை விடயமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. கோட்பாட்டு விடயமானாலும் அவை மிகவும்  எளிமையான மொழியிலும் மேலும் எளிமைப்படுத்தியும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

11731 நவீன கோவலன் சரித்திரம்.

வி.நடராஜக் கவிராயர். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1934. (மதுரை: முருகன் புக் டிப்போ). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. T.P.ராஜலெட்சுமி, K.M.சுந்தராம்பாள், S.G.கிட்டப்பா,

Larger Bad Wolf Game Comment

Articles Tips Enjoy Large Bad Wolf Slot machine Les 10 Meilleurs Jeux De 2018 Selon Les Lecteurs De Gamekult ビッグバッドウルフ(huge Crappy Wolf)最新攻略ガイド遊び方や特徴を徹底解説! Aruze Gaming Go