வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (யாழ்ப்பாணம்: கங்கை பிரிண்டர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, காங்கேசன்துறை வீதி).
xii, 70 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14.5 சமீ.
2011 புதிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான புதிய பாடத்திட்டத்திற்குரிய இந்நூல், பல்தேர்வு வினாக்களையும் (எம்.சி.கியு), கட்டமைப்பு வினாக்களையும்-விடைகளையும் கொண்டது. இலங்கை மத்திய வங்கியின் வைர விழா நாள் வெளியீடாக (28.8.1950-28.8.2010) வெளியிடப்பட்டது. நூலாசிரியர் வே.கருணாகரன், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றபவர்.