8255 தாபன நடைமுறைகள். 

பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், இல.77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13.5 சமீ.

அரசாங்க தாபன விதிக் கோவைக்கு அமைவானதும் சகல தடை தாண்டல் பரீட்சைகளுக்கும் ஏற்றதுமான நுளவயடிடiளாஅநவெ Pசழஉநனரசநள நூல் இதுவாகும். ஆட்சேர்ப்புத் திட்டமும் நியமன நடைமுறைகளும், இடமாற்றம், லீவு, சம்பளம், அரச உத்தியோகத்தர்களுக்கான கடன்களும் முற்பணங்களும், மேலதிக நேரம், பிரயாணக் கொடுப்பனவு, புகையிரத ஆணைச்சீட்டுக்கள், ஒழுக்காற்று நடவடிக்கை, தண்டனைகள், அரச வாகனப் பயன்பாட்டு முறைகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு அரச உத்தியோகத்தர்கள் மீதான உரிமைகள், சிறுகுறிப்புகள் ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்