8269 கல்விப் பிரயோக உளவியல்.

பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ்).

x, 226 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-236-8.

உளவியலின் இரு பரிமாணங்களாகிய கோட்பாட்டு உளவியலையும், பிரயோக உளவியலையும், முதன்மைப்படுத்தி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோட்பாடுகளின் அடிப்படையிலே பிரயோக நிலைகளைச் செம்மைப்படுத்தவும், பிரயோகங்களில் இருந்து கோட்பாடுகளை நோக்கி நகரவும்வல்ல இடைவினைகளை முன்னெடுக்கக்கூடிய ஆக்கமாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Magic Mirror Kostenlos Spielen

Content Inferno Spielautomat | Magic Monk Rasputin Slot Von Merkur Wie Spielt Man Auf Dem Mobiltelefon? Funktionieren Kostenlose Spiele Eigentlich Genauso Wie Echtgeldspiele? Dazu zählen

Book Of Ra Magic Slot Review

Content Stargames Casino Review | tres amigos review Top 10 Best Online Casinos Dubai Uae Real Money 2023 Бонус Од 100 Евра Во Казиното На

Light Orchid Casino slot games

Content Crazy Monkey 150 free spins reviews – How come Casinos Offer Her or him? See All of our Top Preferred Ports Force Gambling Absolve