8271 கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்.

சு.பரமானந்தம்;. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).

xiv, 106 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1857-98-1.

சுப்பிரமணியம் பரமானந்தம்; வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக ஆசிரியக் கல்வியியலாளராகப் பணியாற்றுகின்றார். பாடசாலையின் விளைதிறன் விருத்தியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஒரு நோக்கு, ஆசிரியர் திறன் விருத்தியில் தொழில்நுட்பக் கருவிசார் வளங்கள், விளைத்திறனுடைய ஆசிரியரும், கல்வித் தொழில் நுட்பமும், ஆசிரியரின் வாண்மை விருத்திக்கான சாதனமாகக் கணினி, கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம்-முறையியல்-பாடவிடயம், கற்பித்தல் நுட்பங்கள், கற்றல் வட்டம், பன்முக நுண்மதி கற்றல் கற்பித்தல் அணுகுமுறையில் வன்பொருள் மென் பொருள் பிரயோகம், நவீன கற்றல் செயன்முறையில் கணினி ஆகிய பத்து தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Casinon Med Riktiga Kapital 2024

Content Kundtjänst Villig Bitcoin Casinon – Jingle Bells-symboler Licenser Från Svenska språket Spelinspektionen Sga Hurdan Fungerar Bonusar Villig Nya Casinon? Casino idag odl väntar någo