8274 கல்வியின் பொருளியல்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

x, 158 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-097-8.

கல்வி ஒரு பொருளாதாரப் பண்டமாகவும், கல்வித்துறை ஒரு பொருளாதாரத் துறையாகவும் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் கல்வியின் பொருளாதார முகம் பற்றி விரிவாக ஆராய்கின்றது. கல்விப் பொருளியல் எண்ணக்கரு, பொருளாதார அபிவிருத்தியும் கல்வியும், கல்விக்கு நிதி வழங்கல், கல்வியைச் சந்தைப்படுத்தல், பெண் கல்வியும் அபிவிருத்தியும், உயர் கல்வியும் தொழில்வாய்ப்பும், கல்வியும் குடியகல்வும், வறுமையும் கல்வியும், கல்வியியல் ஆராய்ச்சியும் முதலீடும், தகவல் தொடர்பாடல் நுட்பக் கல்வியும் அபிவிருத்தியும், இந்தியப் பொருளாதாரமும் கல்வி முதலீடும் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர்  மாரிமுத்து  சின்னத்தம்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல்துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். 

ஏனைய பதிவுகள்

DISASTER Arena Spil Online Gratis!

Content Nordic Bet login casino | Parken og Pena-paladset pr. Sintra, Sintra: Hop-på-hop-af-bussen til slotte Fra 1998 Elementor sammendrag Et periode (eller autopsi) er endelig

Thai Rose Position

Posts Visit this website here | Exactly why are such all of our top rated a real income United states gambling enterprises? Spread out Symbol

Paypal Casinos

Blogs Current Gambling enterprise Discounts – have a glimpse at the link Just what Online casino Is the best for Blackjack? What’s the Difference between