8286 வணிகக் கணக்கீடு பகுதி 1.

எல்.பி.ஞானப்பிரகாசம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

(6), 294 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 28×21.5 சமீ., ISBN: 978-955-659-194-1.

கணக்கீடும் அதன் சூழலும், கணக்கீட்டின் அடிப்படை, இரட்டைப் பதிவு அறிமுகம், கணக்கீட்டு உள்ளீடுகள் பதிவுசெய்தல், நிதிக் கூற்றுக்கள், நிலையான சொத்துக்களும் பெறுமானத் தேய்வுகளும், நிறைவில் பதிவுகள், இலாப நோக்கற்ற நிறுவனங்களின் கணக்குகள், பங்குடைமைக் கணக்குகள், மாதிரி வினாப் பத்திரங்கள், அவற்றக்கான விடைகள் என இந்நூல் ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிகப்பட்டத்தைப் பெற்றவர். பொத்துவில் முஸ்லிம் மகாவித்தியாலயம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றியவர். தற்போது ஓய்வுபெற்று தனியார்துறையில் கணக்கீடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Gambling establishment Expert

Articles United states Online casinos To avoid The user Feel Ux Often Raise Significantly Try Its Games Fair And regularly Checked? Finest A real income

ダ ヴィンチ 高価なダイヤモンド デュアル エンジョイ ポジション 無料 Gioco デモ Senza Soldi

ブログ リスクなしでダ・ヴィンチの高価なダイヤモンド・ツインを獲得する方法のアイデア 完全にフリースピン、フリーチップなどを主張します! クレオパトラ ダイヤモンドが回転します たくさんある 同時に、インターネット上の最高の IGT カジノでそれを試すことができます。それ以外の場合は、以下にリストされているよりランクの高いギャンブル企業のいずれかで試してみることもできます。高価なダイヤモンドはそれほど多くない可能性があるため、ツイン プレイでダ ヴィンチ ダイヤモンドを入手できるようにしています。それは、はるかに多くの利益を得る可能性のある別の Tumble Thru™ 能力に加えて、タンブリング リール™ ビデオ ゲームを提供します。最高級のシンボルは、最下位のオンライン ゲーム内でサインを交換するために転がり落ちることがよくあります。 リスクなしでダ・ヴィンチの高価なダイヤモンド・ツインを獲得する方法のアイデア いずれにせよ、このモデルの製作はかなり珍しいものであり、アンティークモデルの愛好家には興味を持たれない可能性が高いです。実際の現金でプレイする前に、他の方法で参加するのではなく、Web 上のライセンスを取得したローカル カジノのトライアル モードを自分で試してください。