எஸ்.எச்.எம்.ஜெமீல். கொழும்பு 6: கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றம், 47/2V, பிரெட்ரிக்கா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
22 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21.5×14.5 சமீ.
கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ் என்ற நூலின் மீள்பதிப்பிற்காக கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றத்தின் தலைவரான எஸ்.எச்.எம்.ஜெமீல் எழுதிய முன்னுரை இது. தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229463).