ஐசாக் ஜேசுதாசன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park,).
viii, 140 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-011-6.
தனது 25 வருடகால கற்பித்தல் அறிவின் அனுபவத்துடன் ஆசிரியர் தொகுத்திருக்கும் இவ்வகராதி, முக்கியமான சில வினைச்சொற்களைத் தேர்ந்து அவற்றின் தமிழ்-சிங்கள-ஆங்கிலப் பதங்களுடன் அவற்றை அ முதல் ஓ வரையிலான பதினொரு எழுத்துக்களின் தமிழ் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தியுள்ளார். உதாரண வாக்கியங்களில் பல்துறை விடயங்களையும் உள்ளடக்கியுள்ளார்.