8317 தமிழ் இலக்கணத் தெளிவு.

க.சொக்கலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 4வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1981, 2வது பதிப்பு, 1986, 3வது பதிப்பு, 1992. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 140 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-342-6.

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டியாகவும், வெளிவாரிக் கலைப் பட்ட மாணவர்களுக்கு உசாத்துணை நூலாகவும் அமையும் நூலின் திருத்திய நான்காம்; பதிப்பு இதுவாகும். எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல், பொதுவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சொக்கன் என்ற இலக்கியப் புனைபெயர்கொண்டவர் வித்துவான் கலாநிதி க.சொக்கலிங்கம் (1930-2004)அவர்கள். மரபுவழித் தமிழ்க்கல்வி பெற்றவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில ;வித்துவான் பட்டமும் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

ஏனைய பதிவுகள்

Tasklet Factory Mobiltelefon lagerstyring

Content Crashtest systemguiden Hvad Er Wms? DelsouX Disse flytninger skal uden tvivl registreres som WMS systemet. I benyttelse af sted terminaler gøres dette on-garn pr.