8319 தொல்காப்பியம்: சொல்லதிகாரம் சேனாவரையருரை.

சேனாவரையர் (உரையாசிரியர்), கந்தசாமி, ஞா.தேவநேயப் பாவாணர் (திருத்திய உரை), ஆ.பூவராகம்பிள்ளை (விளக்கவுரை). சென்னை 600001: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 79, பிரகாசம் சாலை, 10வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, ஏப்ரல் 1923. (சென்னை 600013: திருவரங்கனார் அச்சகம்).

(6), 165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியராகவிருந்த கந்தசாமியவர்களும், சேலம் நகராண்மைக்கழகக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் பண்டிதர்-வித்துவான் ஞ.தேவநேயப்பாவாணர் அவர்களும், திருத்திய திருத்தங்களுடனும் குறிப்புரையுடனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராயிருந்த வித்துவான் ஆ.பூவராகம்பிள்ளை அவர்களும் எழுதிய விளக்கவுரையுடன் கூடியது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் அகிய இயல்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

11300 இலங்கையில் தமிழ் மொழி உரிமைகள்.

தேவநேசன் நேசையா. கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆவது ஒழுங்கை, ப்ஃளவர் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு: க்ளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: