8325 கட்டுரை மலர் தரம் 5.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(4), 108 + 44 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×15 சமீ., ISBN: 955-1162-15-3.

தரம் ஐந்து புலமைப்பரிசிற் பரீட்சைக்குரியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலில் கட்டுரைகள் விளம்பரங்கள், உவமைத்தொடர்கள், உரையாடல்கள், கடிதம் எழுதுதல், மொழித்திறன் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. ஐந்தாம் தர மாணவர்கள் பெற்றிருக்கவேண்டிய மொழித்திறன்களைப் பின்னிணைப்பாக இந்நூல் கொண்டுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Diamonds And Toads

Content Großer Sieg : 2 Lösungen – whisker jones Slot Free Spins Slot Grosser Sieg Kreuzworträtsel Frogs Fairy Tale Alternativen Und Weitere Spielautomaten Where Can

Book Of Ra Kostenlose

Content Existireren Dies Tipps Und Tricks Damit Bei dem Automat Gerieren Gemeinsam Unter Gewinnen? Location Angeschlossen Computerspiel Invention Book Diese Book Of Ra Alternativen Darf