8326 கட்டுரை மலர் தரம் 6.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2006. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(2), 124 + 44 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், துண்டுப் பிரசுரங்கள், நாடகங்கள், பாடல்கள், அழைப்பிதழ்கள், மொழித்திறன் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. புதிய பாடத்திட்டத்தில் உள்ள சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஆக்கப்பெற்ற நூல் இது. பாடசாலை மாணவரின் சிறப்புச் சித்திக்கு வழிகாட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Ll Tragamonedas Book Of Ra

Content Book Of Ra: ¿dónde Participar Regalado En Colombia? ¿en que consisten Cada Versiones Sobre Book Of Ra Deluxe? Descubre Toda Una Colección De Juegos

17633 அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்.

அன்னலட்சுமி இராஜதுரை (புனைபெயர்: யாழ் நங்கை). கொழும்பு 6: இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்,  இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், இல. 9-2/1, நெல்சன் பிளேஸ், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 13: தேவி