த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(4), 180 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ.
இந்நூலில் 40 கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், விளக்கவுரைகள், அறிக்கைகள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், விளம்பரங்கள், பழமொழிகள், உவமைகள் அனைத்தும் அடங்கியுள்ளன. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கும் பிற தேர்வுகளுக்கும் பெரிதும் உதவவல்லது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.