8331 கட்டுரை மலர் தரம் 12-13.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vii, 275 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1162-36-8.

இந்நூலில் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கும் பிற பரீட்சைகளுக்கும் பயன்தரும் 40 கட்டுரைகளும் 50 கட்டுரைக் குறிப்புகளும் அடங்கியுள்ளன. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Idet Man Imponerer Alt Svensk Hun

Content Deres Advokatkontor Piger Er Slemme Brochure Omkring Å Lage Din Personli Hjemmeside Bedste Kinesiske Datingsider Foran Kvinder Pr. 2023 Lebanesiske Kvinder: Adonis Og Charmer