8334 தமிழ் இலக்கிய நயம் (விருப்பத்திற்குரியது) சந்தர்ப்பம் கூறல்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுன் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 60 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×15 சமீ.

10ஆம் 11ஆம் தரங்களுக்குரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு பாடநூலில் உள்ள நாற்பது பாட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்ற நூல் இது. தமிழ் இலக்கிய நயம் வினாத்தாள் அமைப்புக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பயிற்சியின் வழியாக முன்னோடியாக பரீட்சைக்குத் தயாராக வழியமைக்கிறது.

ஏனைய பதிவுகள்