8341 திருக்குறள் பொருட்பால்-அங்கவியல்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iv, 107 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×15 சமீ.

2009ஆம் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்படும் க.பொ.த. உயர்தர வகுப்புக்கான புதிய பாடத்திட்டத்திற்கமைய தமிழ்ப் பாடத்திற்கான தேர்ந்தெடுக்கப்பெற்ற திருக்குறள் பகுதிகளை உள்ளடக்கியது. அமைச்சு முதல் அஞ்சாமை வரை பத்து அதிகாரங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. பதவுரை, பொழிப்புரை, விளக்கம், அரும்பதம், அதிகாரப் பொருட்சுருக்கம், மாதிரி வினாக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

131 Free Slots Video game

Content Paylines What are A fantastic Slot machine? Extra Situations Gamble Free online Harbors, No Obtain Required The editors and you may citizen ports enthusiasts