8340 தரம் 5-6-7 தமிழ் மொழித் திறன்: புலமைப் பரிசிற் பரீட்சைக்கு ஏற்றது.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர்; 2006. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

 (2), 166 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×15 சமீ., ISBN: 955-1162-19-6.

ஆண்டு ஐந்து முதல் ஏழு வரையிலான மாணவர்களின் மொழித்திறன் விருத்தியைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்நூலில் மொழிவளம், இலக்கணம், பயிற்சிகள், கணிப்பீடுகள், கடிதங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள், அழைப்பிதழ்கள் ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Avgiftsfri Spins 2024

Content Gratis spins lucky ladys charm deluxe Intet depositum – Frågor Och Besked Om Bonus Inte med Insättningskrav Fakta Om Vår Free Spins Förtecknin Lösningar