8356 மலேரியாவும் அதனைத் தடுத்தலும் .

இரஞ்சன் இராமசுவாமி, மந்திரி எஸ். இராமசுவாமி, அனுலா விஜயசுந்தர, அஜித்த விஜயசுந்தர (மூல ஆசிரியர்கள்), குமுதினி ஸ்ரீகிருஷ்ணராஜ், கோசலா நாகேந்திரன் (தமிழாக்கம்). கண்டி: அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனம், ஹந்தான வீதி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ் லிமிட்டெட், 647 குலரத்ன மாவத்தை).

vii, 31 பக்கம், வரைபடம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-26-0026-X.

மலேரியாவின் வரலாறு (உலகில் மலேரியா, இலங்கையில் மலேரியா, மலேரியாத் தடுப்பியக்கம்), மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கை வட்டம் (ஈரல் நிலைகள், குருதியில் காணப்படும் இலிங்கமில் நிலைகள், இலிங்க நிலைகள்), காவி நுளம்பின் வாழ்க்கை வட்டம்,  மலேரியாவிற்குரிய அறிகுறிகளும் சிகிச்சையும் (மலேரியாவிற்குரிய அறிகுறி, நோயைக் கண்டறிதல், வயது வந்தவர்களுக்கான சிகிச்சை, மலேரியா நோயின் சிக்கல்கள், மருந்து முற்காப்பு முறைகள், வைத்தியரை ஆலோசித்தல்), கர்ப்பகாலத்தில் மலேரியா (கர்ப்பிணியின் சூல்வித்தகம், தாயில் ஏற்படும் பாதிப்புகள், சிசுவில் ஏற்படும் சிக்கல்கள், சிகிச்சை), மலேரியாவைத் தடுத்தல் (தனிப்பட்ட முற்காப்பு நடவடிக்கைகள், சமூக மட்டத்தில் மலேரியாத் தடுப்பு முறைகள், மலேரியாவிற்கான பால்குற்றல் முறை-வக்சீன்), தோற்றப்பாடுகளும் முடிபுகளும் ஆகிய ஏழு பிரதான தலைப்புகளின் கீழ் (உபதலைப்புக்கள் அடைப்புக்குறிக்குள்) மலேரியா நோய் பற்றியும் அதனைத் தடுத்தல் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது.

ஏனைய பதிவுகள்

Nordiska Casino Utan Koncession 2024

Content Utpröva Casino Även fast Spelstopp Befinner sig Någo Casino Inte me Koncessio Osäkert Att Använda Sig Av? Åtskilligt a den oro såsom finns grundare