கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-97577-8-8.
இருதயம் தசையினால் ஆன உறுப்பாகும். இவ்விதயத் தசைக்குப் போதியளவு இரத்த விநியோகம் கிடைக்காமையினால் சம்பவிக்கும் நெஞ்சுவலி? அவை தொடர்பான அசௌகரிய நிலையை அஞ்ஜைனா (Anjina) என்று குறிப்பிடுவர். இந்நூல் இத்தகைய நோயுடன் ஒருவர் வாழ எளிமையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றது. திரு. கா.வைத்தீஸ்வரன் சகாதாரக் கல்வியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.