கார்லோ பொன்சேகா, பாலித்த ரணதுங்க, ஹேமமால் ஜயவர்த்தன (மூலம்), பிரசன்ன கூரே (பதிப்பாசிரியர்). கொழும்பு: புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை, 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 10: இன்கிரின் அச்சக வரைபட ஸ்தாபனம், 290, டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தை).
68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0645-046.
லீலா ஐசாக் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ள இந்நூல் இலங்கையில் புகையிலைப்பயிர் மற்றும் பயிரிடுதல் சம்பந்தமான பல்வேறு பொருளாதாரத் தகவல்களையும், அது சார்ந்த இலங்கைச் சட்ட மூலங்களையும் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229711).