பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், இல.77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (பாணந்துறை: S.F.L. மொஹிடீன் ரஜா, V4U அச்சக இல்லம், இல. 6, வட்ட வீதி, ஹேணமுல்ல).
vi, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1546-21-2.
அறிமுகம், அலுவலகம், அலுவலக முறைமை, அலுவலக நடைமுறை, அலுவலகக் கடமைகள், அலுவலகம் அமைக்கப்படும் இடம், அலுவலகத்தின் அமைப்பு, அலுவலகத் தள அமைப்பு, திறந்த அலுவலகமும் தனி அலுவலகமும், அலுவலகத்தில் புகைத்தல், அலுவலகத்தின் பாதுகாப்பு, அலுவலக ஒழுங்கமைப்பு, அலுவலக முறையின் கோட்பாடு, அலுவலகத்தின் முக்கியத்துவம், அலுவலக முகாமையாளர், அமைப்பு வரைபடம், கடிதங்கள், அசைவட்டம், கட்டட்டை, மூன்றுநாள் விதி, ஞாபகமூட்டல் பதிவேடு, கோவைகள், அலுவலகக் குறிப்புக்கள், அலுவலகக் கைந்நூல், விடய முகாமைத்துவ உதவியாளர், கிளைத் தலைவர், பதவி நிலைஅலுவலர், அலுவலக உதவியாளர், அலுவலகப் பரிசோதனை, செயற்றிறன் மதிப்பீடு, முடிந்த கோவைகள், பதிவுச் சுவடிகள், நியமன மறுமொழிகளைத் தயார் செய்தல், சிவப்புநாடா, படிவங்கள் ஆகிய 35 தலைப்புகளின்கீழ் அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.