8372 மாற்ற முகாமைத்துவம்.

தை.தனராஜ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).

xii, 128 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-296-2.

நவீன முகாமையியலில் மாற்றங்கள் பல நிலைகளிலும் பலதளங்களிலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பெருமளவிலான நூல்களும் ஆய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழில் இத்துறையில் முகாமை நோக்கையும், கல்வி நோக்கையும் ஒன்றிணைத்து வெளியிடப்படும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும் இந்நூல் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.  இந்நூல் – அறிமுகம், மாற்றமும் மாற்ற முகாமைத்துவமும்,  மாற்றம்-ஒரு வரலாற்று நோக்கு, மாற்றங்களின் வகைகள், மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகள், மாற்றங்களுக்கான எதிர்ப்பும் அவற்றை வெற்றிகரமாகக் கையாள்தலும், மாற்றங்களை ஏற்படுத்தல்-சில மாதிரிகைகள், தனியாள் மாற்ற முகாமைத்துவம், மாற்றமும் நிறுவனக் கலாச்சாரமும், மாற்றமும் தலைமைத்துவமும் ஆகிய 10 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. கல்விப்புலத்தில் நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான அனுபவம் மிக்க தை.தனராஜ் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Spin Palace Kasino Nachprüfung Review

Content Casinos Qua 300 Freispielen Testen Eltern Die Neues Gratis Slot Ggbet Casino Via Freispiele Exklusive Einzahlung Spieleinschränkungen Entfalten Freispielegewinne, man sagt, sie seien diese

No Deposit Mobile Casino

Content Cashback Every Week The Main Reasons Why Casinos Offer No Deposit Bonuses Common No Deposit Bonus Terms But if you want to access any

No deposit Extra

Articles Free Casino games Encourage Far more Game play Best No deposit Added bonus To own Australian Professionals What do You can expect? Sort of