8374 உயர்தரக் கணக்கீடு 1: பாகம் 2.

அ.சிவநேசராஜா. கொழும்பு 10: B 33 ¼, தேசிய வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 13: கௌரி பிரிண்டர்ஸ், 207, சேர் ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை).

viii, 492 பக்கம், விலை: ரூபா 385., அளவு: 21.5×14.5 சமீ.

உயர்தரக்கணக்கீடு 1 பாகம் 1 முதல் நான்கு இயல்களுடன் வெளிவந்த நிலையில், இந்நூல் 5-9 வரையான அலகுகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இதில் நிதிக்கூற்றுக்கள், நிலையான சொத்துப் பெறுமானத் தேய்வு, நிறைவில் பதிவு, இலாபநோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள், பங்குடமைக் கணக்கு ஆகிய ஐந்து அலகுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்