8437 சந்திரன் கதை: சிறுவர் அற்புதக் கதைகள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  செப்டெம்பர் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

iv, 114 பக்கம், சித்திரம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53372-0-5.

கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் எழுதிய சிறுவர் கதைகளைக்கொண்ட மற்றுமொரு தொகுப்பு இது. கல்வித்துறையில் ஆசிரியராக, கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.தனது கதைகளின் வாயிலாக சிறுவர்களைச் சிந்திக்கவும், சுவையான அறிவியல் தகவல்களை உள்வாங்கவும் வைக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

10359 தனி மூலிகையின் மருத்துவ சாதனை.

கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா:  மு.இராமையா, கலை நிலையம், கணேசபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1996. (வவுனியா: ஆதவன்; கணனி அச்சகம்). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.    வவுனியா பல்நோக்கு